ஆப்நகரம்

ஒலிம்பிக்ஸ் : காலிறுதியில் நடால் !

ரியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஒற்றைய பிரிவ் காலிறுதிக்கு ஸ்பெயின் வீரர் நடால் தகுதி பெற்றார்.

TOI Contributor 11 Aug 2016, 10:52 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஒற்றைய பிரிவ் காலிறுதிக்கு ஸ்பெயின் வீரர் நடால் தகுதி பெற்றார்.
Samayam Tamil rafael nadal into quarterfinals in rio after win over gilles simon
ஒலிம்பிக்ஸ் : காலிறுதியில் நடால் !


பிரேசிலின் ரியோ நகரில் 31 வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபெல் நடால், லக்சன்பர்க் வீரர் கில்ஸ் சிம்மன்ஸை எதிர்கொண்டார்.

இதன்முதல் செட்டில் சற்று தடுமாறிய நடால், 7-6 என போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் சுதாரித்த நடால், 6-3 என சுலபமாக தன்வசப்படுத்தினார்.

முடிவில், ஸ்பெயினின் நடால், லக்சன்பர்க்கின் கில்ஸ் சிம்மன்ஸை, 7-6, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்