ஆப்நகரம்

கெய்லாக மாறிய செரினா வில்லியம்ஸ்!

பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது போட்டிக்காக தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனிடையே ஜாலியாக ஊர் சுற்றவும் செய்கின்றனர்.

TNN 7 Aug 2016, 2:58 am
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது போட்டிக்காக தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனிடையே ஜாலியாக ஊர் சுற்றவும் செய்கின்றனர்.
Samayam Tamil serenawilliams cleaner striker of the ball
கெய்லாக மாறிய செரினா வில்லியம்ஸ்!


அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்களான வில்லியம்ஸ் சகோதரிகள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். செரினா வில்லியம்ஸ் பேட்டிங் செய்து பக்காவா ஒரு ஷாட் அடித்தார். பேட்டிங்கை பார்க்க கிரிக்கெட் அதிரடி மன்னன் கிரிஸ் கெய்ல் போல தான் உள்ளது. அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் கீப்பிங் செய்து அசத்தினார்.

Who's the cleaner striker of the ball - @serenawilliams or @henrygayle? #Rio2016 pic.twitter.com/ZfFiIjnfgq— ICC (@ICC) August 6, 2016

வில்லியம் அடிக்கிறது எல்லாம் சிக்ஸர் தான். ஏன்ன மாடியல நின்னு விளையாடினா அப்படிதானே இருக்கும்...

அடுத்த செய்தி

டிரெண்டிங்