ஆப்நகரம்

’மாற்றுத்திறனாளிகளால் முடியும்’-பாராலிம்பிக் சிறப்பு வீடியோ..!

ரியோ பாராலிம்பிக் போட்டிகளுக்காக ’வீ ஆர் சூப்பர் ஹுயூமன்ஸ்’ என்ற தலைப்பில் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனம்.

TNN 8 Sep 2016, 1:51 pm
ரியோ பாராலிம்பிக் போட்டிகளுக்காக ’வீ ஆர் சூப்பர் ஹுயூமன்ஸ்’ என்ற தலைப்பில் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனம்.
Samayam Tamil we are superhumans paralympic special video
’மாற்றுத்திறனாளிகளால் முடியும்’-பாராலிம்பிக் சிறப்பு வீடியோ..!


மாற்றுத்திறனாளிகளால் எல்லாம் செய்ய முடியும்,அவர்கள் ஒரு தனித்துவமான மனிதர்கள் என பொருள்படும் வகையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவில் நடித்துள்ள அனைத்து நபர்களும் மாற்றி திறனாளிகள்தான்.மாற்றுத்திறனாளி மக்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்காக நீங்களும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்