ஆப்நகரம்

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்; இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை!

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 11:10 am
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil akhil sheoran wins gold in shooting world cup
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்; இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை!


சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் (ISSF) சார்பில் நடத்தப்படும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இது இந்தியாவிற்கு கிடைத்த 4வது தங்க பதக்கமாகும்.

India's Akhil Sheoran strikes gold in men's 50m Rifle 3-Position at shooting World Cup https://t.co/0yuUWncYtQ via @toisports pic.twitter.com/90OZ1OcGn1 — Times of India (@timesofindia) March 11, 2018 மேலும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வீரர் பெர்ன்ஹார்ட் பிக் வெள்ளி பதக்கமும், ஹங்கேரியை சேர்ந்த இண்ட்வான் பெனி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்