ஆப்நகரம்

ஆசிய மல்யுத்தம்: நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார்.

Samayam Tamil 3 Mar 2018, 6:04 pm
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார்.
Samayam Tamil asian wrestling championships navjot kaur clinches gold sakshi malik wins bronze
ஆசிய மல்யுத்தம்: நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை


கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ன பெருமையை வசப்படுத்தியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Navjot Kaur wins India's first-ever Asian C’Ships gold in women's wrestling (65 kg). 😭#imnotcryingyourecrying #bishkek2018 pic.twitter.com/gXyZGics4T — World Wrestling (@wrestling) March 2, 2018 பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினாலும் விடாமுயற்சியுடன் போராடி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்