ஆப்நகரம்

தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் பிங்கி ஜங்ரா, சரிதா தேவி வெற்றி

தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே பிங்கி ஜங்ரா,சரிதா தேவி வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

TOI Sports 29 Jan 2017, 9:14 pm
தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே பிங்கி ஜங்ரா,சரிதா தேவி வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
Samayam Tamil boxer sarita devi beats hungarian zsofia bedo to start her pro career with a win
தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் பிங்கி ஜங்ரா, சரிதா தேவி வெற்றி


இன்று நடந்த தொழில் முறை பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் பிங்கி ஜங்ரா, சரிதா தேவி பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஸ்லோவேக்கியா வீராங்கணையை எதிர் கொண்ட பிங்கி ஜங்ரா தொடக்க போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார். அதே போல இந்தியாவின் சரிதா தேவி, ஹங்கேரியின் சோபியா பெடோவை எதிர்கொண்டார். அதில் சரிதா தேவி வெற்றி பெற்றி அசத்தியுள்ளார்.

தொழில் முறை குத்துச் சண்டைப் போட்டியில் முதல் போட்டியிலேயே இந்தியாவின் பிங்கி ஜங்ரா,சரிதா தேவி வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்