புதுடெல்லி : புதுடெல்லியில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைப்பெற்று வருகின்றது.
இன்று நடந்த 10 மீட்டர் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஹீனா சிந்து மற்றும் ஜித்து ராய் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஹீனா சிந்து சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.