ஆப்நகரம்

12 ஆண்டுக்கு பின் இந்திய கால்பந்து அணி தரவரிசையில் அபார முன்னேற்றம்

இந்திய கால்பந்து அணி 12 ஆண்டுகளுக்கு பின் 42 இடங்கள் முன்னேறியுள்ளது.

TOI Sports 13 Jan 2017, 5:16 pm
இந்திய கால்பந்து அணி 12 ஆண்டுகளுக்கு பின் 42 இடங்கள் முன்னேறியுள்ளது.
Samayam Tamil india reach their best fifa ranking in over a decade
12 ஆண்டுக்கு பின் இந்திய கால்பந்து அணி தரவரிசையில் அபார முன்னேற்றம்


இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த போக்கை மாற்றும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போல கால்பந்து, பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளுக்கு பிரீமியர் லீக் நடப்பதால் மற்ற போட்டிகளும் முன்னேற்றி வருகிறது.

இந்த வகையில் இந்திய கால்பந்து அணி கடந்த 2005ம் ஆண்டுக்கு பின் தற்போது தரவரிசையில் முன்னேறியுள்ளது. தற்போது இந்திய கால்பந்து அணி 42 இடங்கள் முன்னேறி 129வது இடத்தில் உள்ளது. 2005ல் 127வது தரவரிசையில் பெற்றது தான் இந்தியாவின் சிறந்த ரேங்க் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்