ஆப்நகரம்

தெற்கு ஆசிய கால்பந்து: இந்திய ஜூனியர் அணி அசத்தல்

தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் பூடான் அணியை இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

TNN 23 Sep 2017, 10:14 am
தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் பூடான் அணியை இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
Samayam Tamil india thrash bhutan 3 0 in saff u 18 championships
தெற்கு ஆசிய கால்பந்து: இந்திய ஜூனியர் அணி அசத்தல்


18 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்துத் தொடர் பூடானின் திம்பு நகரில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று பூடான் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் பூடான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய வீரர்கள் லாலாம்புனியா 2 கோல்களும் அசிஷ் ராய் ஒரு கோலும் போட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்