ஆப்நகரம்

உலக ‘யூத்’ வில்வித்தையில் மிரட்டிய இந்திய ஜோடி - தங்கம் வென்று அசத்தல்

உலக ‘யூத்’ வில்வித்தை போட்டி அர்ஜெண்டினாவின், ரொசாரியோவில் நடைப்பெற்றது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

TOI Sports 10 Oct 2017, 2:57 pm
உலக ‘யூத்’ வில்வித்தை போட்டி அர்ஜெண்டினாவின், ரொசாரியோவில் நடைப்பெற்றது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
Samayam Tamil indian pair win junior recurve world title
உலக ‘யூத்’ வில்வித்தையில் மிரட்டிய இந்திய ஜோடி - தங்கம் வென்று அசத்தல்


ரஷ்ய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் ஜெம்சன் சிங் நிங்தோஜம் மற்றும் அன்கிதா பகத் இணை தங்கப்பதக்கம் வென்றது.

இந்தியாவின் தீபிகா குமாரிக்கு பின்னர் யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்கள் என்ற பெருமையை இந்த இணை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் கிடைத்துள்ள இந்த தங்கம் மட்டுமல்லாமல் ஒரு வெள்ளி, வெண்கல பதக்கம் இந்தியா வென்றுள்ளது.

தீபிகா குமாரி 2009,2011ம் ஆண்டு தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்