ஆப்நகரம்

வேலவனால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

TOI Sports 7 Jan 2017, 6:37 pm
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
Samayam Tamil indias velavan wins british junior open u 19 squash title
வேலவனால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை


அதோடு தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளது.

Superb performance by our jr boys who finished 1,2&3 @BJOsquash ! So proud of Vela,Abhay and Adithya #BritishJr Champs #Team🇮🇳 pic.twitter.com/EJDosFRDxr — Joshna Chinappa (@joshnachinappa) January 6, 2017
இங்கிலாந்தில் நடந்த ‘பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி’யில் இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடி அனைத்து பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபே சிங் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 15-13, 11-2, 10-12, 11-7 என்ற கணக்கில் வேலவன் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

Congratulations Velavan 👍👍👍 really happy for you! Massive day & week for Indian squash @BJOsquash 😊hopefully greater things to come!! pic.twitter.com/j1rtBBd7po — Saurav Ghosal (@SauravGhosal) January 7, 2017
அதே போல் வெண்கலப்பதக்கத்திற்காக போட்டியில் இந்தியாவின் ஆதித்யா ராகவன், எகிப்து வீரர் யூசப் இப்ராஹிமை எதிர் கொண்டார். இதில் ஆதித்யா வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்