ஆப்நகரம்

51 வயதில் ஆசிய கோப்பை வென்ற இந்தியர்!

ஆசிய கோப்பை கோல்ப் தொடரில், இந்தியாவின் 51 வயதான முகேஷ் குமார் சாம்பியம் பட்டம் வென்று அசத்தினார்.

TOI Sports 4 Dec 2016, 6:49 pm
புதுடில்லி: ஆசிய கோப்பை கோல்ப் தொடரில், இந்தியாவின் 51 வயதான முகேஷ் குமார் சாம்பியம் பட்டம் வென்று அசத்தினார்.
Samayam Tamil mukesh kumar lifts panasonic open becomes oldest asian tour winner
51 வயதில் ஆசிய கோப்பை வென்ற இந்தியர்!


ஆசியாவில் நடத்தப்படும் கோல்ப் தொடரான ஆசிய கோப்பை கோல்ப் தொடரில் 51 வயதான முகேஷ் குமார் சாம்பியன் பட்டம் வெற்றார்.

டில்லியில் நடந்த ஆசிய தொடரில் லீக் சுற்றில், முதல் இரண்டு சுற்றில் இந்தியாவின் முகேஷ் பின் தங்கியிருந்த போது, கடையாக 206 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இவரைத்தவிர, இந்திய வீரர்களான ஜோதி ரந்தவா (207), ரசித் (207) ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கோல்ப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற் பெருமை பெற்றார் முகேஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்