ஆப்நகரம்

சையத் மோடி பேட்மிண்டனில் சாம்பியனானார் பிவி சிந்து

சையத் மோடி சாம்பியன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

TOI Sports 29 Jan 2017, 6:39 pm
லக்னோ : சையத் மோடி சாம்பியன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Samayam Tamil pv sindhu kidambi srikanth ease into syed modi grand prix gold semifinals
சையத் மோடி பேட்மிண்டனில் சாம்பியனானார் பிவி சிந்து


உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி உள்விளையாட்டு அரங்கில் சையத் மோடி சாம்பியன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, இந்தோனேசியாவின் ஜார்ஜியா மாரிஸ்காவை எதிர் கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதல் பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இந்த போட்டியில் 21-13,21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்