ஆப்நகரம்

French Open 2019: 12வது முறையாக பிரன்சு ஓபன் பட்டத்தை வென்று நடால் சாதனை!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இயிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், 12வது முறையாக பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.

Samayam Tamil 9 Jun 2019, 10:03 pm
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இயிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், 12வது முறையாக பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
Samayam Tamil Rafael Nadal


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டோமினிக் தெயிம்மை எதிர்கொண்டார்.



இதில் நடால் 6-3,5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அசத்தலாம வெற்றி பெற்று 12வது முறையாக பிரன்சு ஓபன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019* ஆகிய ஆண்டுகளில் நடந்த பிரன்சு ஓபன் பட்டத்தை வென்று நடால் சாதித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்