ஆப்நகரம்

ஷாங்காய் ஓபன்: நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார் பெடரர்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் பட்டம் வென்றார்.

TNN 15 Oct 2017, 4:25 pm
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் பட்டம் வென்றார்.
Samayam Tamil roger federer beats rafael nadal to win shanghai masters
ஷாங்காய் ஓபன்: நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார் பெடரர்


சீனாவின் ஷாங்காய் நகரில நடைபெற்ற ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சுவிஸ் வீரர் பெடரரும் ஸ்பெயின் வீரர் நடாலும் மோதினர்.

இதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் ஷாங்காய் ஒபன் பட்டத்தை தனதாக்கினார். இது பெடரர் பெறும் 94வது சாம்பியன் பட்டம் ஆகும்.

ஷாங்காய் ஒபன் தொடரில் பெடரர் இரண்டாவது முறையாக பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்