ஆப்நகரம்

சிங்கப்பூர் பேட்மிண்டன் சீரிஸை வென்று அசத்தினார் சாய் பிரனீத்

சிங்கப்பூர் பேட்மிண்டன் சீரிஸில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி, சாய் பிரனீத் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

TOI Sports 16 Apr 2017, 2:51 pm
சிங்கப்பூர் பேட்மிண்டன் சீரிஸில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி, சாய் பிரனீத் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
Samayam Tamil sai praneeth beats kidambi srikanth 17 21 21 17 21 12 to win the singapore open super series title
சிங்கப்பூர் பேட்மிண்டன் சீரிஸை வென்று அசத்தினார் சாய் பிரனீத்


சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் பேட்மிண்டன் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆண்கள் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந் மற்றும் சாய் பிரனீத் மோதினர்.

இந்த போட்டியின் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 17-21 என அசத்தலாக வென்றார். அதன் பின் சுதாரித்து விளையாடிய சாய் பிரனீத் அடுத்தடுத்த செட்டை 21-17,21-12 என வென்று பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.



Such a proud feeling to see 2 🇮🇳 shuttlers on victory podium of Superseries tournament pic.twitter.com/E27KjmdaGA — India@Sports (@India_AllSports) April 16, 2017
சாய் பிரனீத் வெல்லும் முதல் சர்வதேச சூப்பர் சீரிஸ் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்