ஆப்நகரம்

திருமணத்துக்கு ஓகே சொன்ன செரினா வில்லியம்ஸ்!

உலகின் முன்னனி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் விரைவில் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைப்பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TOI Sports 30 Dec 2016, 2:01 pm
உலகின் முன்னனி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் விரைவில் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைப்பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil serena williams engaged to reddit co founder alexis ohanian
திருமணத்துக்கு ஓகே சொன்ன செரினா வில்லியம்ஸ்!


35 வயதான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் டென்னிஸில் ஒரு சரித்திர நாயகியாக உள்ளார். 22 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்று, பல்வேறு தருணங்களில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர்.

அமெரிக்க முன்னனி சமூக வலைதளங்களில் ஒன்றான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியன். ஒஹானியனுடன் திருமண உறவில் ஈடுபடப் போவதாக அந்த இணையதள பக்கத்திலேயே செரினா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



ஒரு கவிதை வடிவில் தனக்கு ஒஹானியன் மீது விருப்பம் என செரினா தெரிவித்துள்ளார்.

செரினாவின் விருப்பத்தை ஒஹானியன் ஏற்றுக்கொள்வதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்