ஆப்நகரம்

பெண் தோழியுடன் உசைன் போல்டின் கிளப் நடனம்

மின்னல் மன்னன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே தன்னுடைய பெண் தோழியுடன் நடத்திய அதிரடி அசைவு நடன வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

TOI Contributor 25 Aug 2016, 11:44 am
மின்னல் மன்னன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே தன்னுடைய பெண் தோழியுடன் நடத்திய அதிரடி அசைவு நடன வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil usain bolt making out with his girl friend
பெண் தோழியுடன் உசைன் போல்டின் கிளப் நடனம்




எப்போதும் பெண்களுடன் போல்ட் சுற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இடையே நடந்த இரவு நடனங்கள் மற்றும் இரவு கிளப்புகளில் பங்கேற்று தனது தோழி காசி பென்னட் உடன் கூத்தடித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஏறக்குறைய ரூ 500 கோடி சொத்துக்களுடன், ஆண்டுக்கு ரூ. 134 கோடிக்கும் அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார். பியுமா நிறுவனம் மட்டும் அதனுடைய ஷூக்களை அணிய போல்ட்டிற்கு ரூ. 60 கோடிக்கும் அதிகமான பணத்தை அள்ளிக் கொடுத்து வருகிறது.

மாடலான காசி பென்னட்டுடன் சுற்றி வரும் போல்ட் சமீபத்தில் அவரை தனது ''பர்ஸ்ட் லேடி'' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்