ஆப்நகரம்

சாதிக்க தயாரான கிடம்பி ஸ்ரீகாந்த் : உலக பேட்மிண்டன் சாம்பியனில் வெற்றி

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள குலோஸ்கோவ் நகரில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

TOI Sports 21 Aug 2017, 9:32 pm
குலோஸ்கோவ் : ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள குலோஸ்கோவ் நகரில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
Samayam Tamil world badminton championships kidambi srikanth begins campaign with easy win
சாதிக்க தயாரான கிடம்பி ஸ்ரீகாந்த் : உலக பேட்மிண்டன் சாம்பியனில் வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டியின் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 27) வரை ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள குலோஸ்கோவ் நகரில் நடைப்பெறுகிறது.

இந்த போட்டி தொடரின் ஆண்கள் தனிநபர் முதல் சுற்று போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், ரஷ்யாவின் செர்ஜி சிரண்டை எதிர்கொண்டார். இதில் 21-13,21-12 என்ற நேர்செட் கணக்கில் கிடம்பி ஸ்ரீகாந்த் எளிய வெற்றியை பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வெறும் 28 நிமிடங்கள் மட்டும் இந்த போட்டி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த இந்தோனேசியன் ஓபன் சீரிஸ், ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய போட்டிகளில் கிடம்பி ஸ்ரீகாந்த் அடுத்தடுத்து பட்டத்தை வென்று அசத்தியிருந்தார்.

* Srikanth started his campaign at the World Championships with a straight games victory
* The 71st ranked Russian was no match for the red-hot World No. 8 Indian
* The eighth seed Indian won the first-round match 21-13, 21-12 in just 28 minutes

அடுத்த செய்தி

டிரெண்டிங்