ஆப்நகரம்

வைரலாகும் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது பெற்றோரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 23 Dec 2020, 2:27 pm
இந்திய சினிமாவிமன் முன்னணி நட்சத்திர குடும்பமாக இருக்கும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதி இணைந்தும், தனியாகவும் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். தமிழில் இப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார்.
Samayam Tamil Aishwarya Rai


இந்நிலையில், தனது தாய் வ்ரிந்தா ராய் மற்றும் மகள் ஆராதயா உடன் அவரது பெற்றோரின் திருமண நாளை ஐஸ்வர்யா ராய் கொண்டாடியிருக்கிறார். இதனை குறிப்பிட்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அவரது தாய், மகள் ஆராதயாவுடன், மறைந்த ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
View this post on Instagram A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

காலங்காத்தாலயே பிகினியா?: 'தலைவி'யை விளாசும் நெட்டிசன்ஸ்
“பெற்றோரின் திருமண நாளில் மகிழ்ச்சிவான தருணம்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா” என்று ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் பதிவிட்ட அவரது குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

அடுத்த செய்தி

டிரெண்டிங்