ஆப்நகரம்

அழகிய உடையணிந்து வந்து அரங்கத்தை அலங்கரித்த நடிகைகள்!

65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு வந்திருந்த நடிகைகளில் சிலர் மிக அழகான உடையில் வந்து அசத்தினர்.

Samayam Tamil 15 Feb 2020, 11:54 pm
65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழா அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் நடிகைகள் பலர் அழகான உடையணிந்து வந்தனர். ஆயுஷ்மான் குரானாவுடன் சேர்ந்து, தஹிரா காஷ்யப் அழகிய சிவப்பு நிற உடையில் வந்திருந்தார்.
Samayam Tamil act1


https://www.instagram.com/p/B8l-AYvHInA/?utm_source=ig_web_copy_linkhttps://www.instagram.com/p/B8l-AYvHInA/?utm_source=ig_embed&utm_campaign=loading
சான்யா மல்கோத்ரா

https://www.instagram.com/p/B8l9dUPnP6a/?utm_source=ig_web_copy_linkhttps://www.instagram.com/p/B8l9dUPnP6a/?utm_source=ig_embed&utm_campaign=loading
நடிகை சான்யா மல்கோத்ரா 65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு அழகிய உடையில் வந்திருந்தார்.

நடிகை டாப்ஸி

கிளாமரஸ் நடிகை டாப்ஸி பன்னு பட்டாம்பூச்சி போல அழகிய உடை அணிந்து வந்திருந்தார்.

அனன்யா பாண்டே

நடிகை அனன்யா பாண்டே அவரது அம்மா பாவனா பாண்டேயுடன் வருகை தந்துள்ளார். அனன்யா இந்த விழாவுக்கு மஞ்சள் மற்றும் கறுப்பு நிற உடையில் வந்திருக்கிறார்.

பூமி பட்னேக்கர்
65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு சிவப்பு நிற உடையில் வந்திருந்த பூமி பட்னேக்கர் அழகிய காண்போரை கவர்ந்தார்.

ஊர்வசி ரவுத்தாலா

https://www.instagram.com/p/B8mF3buHW0f/?utm_source=ig_web_copy_linkhttps://www.instagram.com/p/B8mF3buHW0f/?utm_source=ig_embed&utm_campaign=loading
65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு அவகிய சிவப்பு நிற உடையில் வந்திருந்த ஊர்வசி ரவுத்தாலா, கேமராக்களுக்கு மெல்லிய புன்னகையை உதிர்த்து சென்றார்

சில்வர் உடையில் சயீம் மஞ்ரேக்கர்

65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு சயீம் மஞ்ரேக்கர் சில்வர் நிற உடையில் வருகை தந்திருந்தார். அவர் காண்பதற்கு மிக அழகாக இருந்தார்.

வாணி கபூர்

65 வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 விழாவுக்கு அழகிய புடவையில் வாணி கபூர் வருகை தந்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்