பாலிவுட்டில் செட்டிலாகி முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் இலியானா. பாலிவுட்டில் நிலைமை மோசமாகும் போது எல்லாம் பேசாமல் டோலிவுட்டுக்கே திரும்பிப் போய்விடலாமா என்று அவர் யோசிக்காமல் இல்லை.
இருப்பினும் வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம் என்று வம்படியாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
காதலிக்க நேரமில்லை: இளம் ஹீரோவை பிரிந்த வாரிசு நடிகை
வெயிலில் வெளியே ரொம்ப நேரம் இருக்காதே கருத்துப் போய்விடுவாய் என்று அம்மா சொல்ல நான் என்ன செய்திருக்கிறேன் பாருங்க என்று கூறி பிகினி அணிந்து படுத்துக் கிடக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா.
மேலும் மற்றொரு பிகினியில் எடுத்த வீடியோவையும் அவர் போஸ்ட் செய்திருக்கிறார். நடிகைகள் இது போன்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டால் நெட்டிசன்கள் கேவலமாக கமெண்ட் போடுவார்கள்.
இலியானாவின் பிகினி புகைப்படத்தை பார்த்தால் மட்டும் ஆஹோ, ஓஹோ, ஹாட், செக்சி என்று பாராட்டுகிறார்கள். அதனாலேயே உச்சி குளிர்ந்து போய் மீண்டும், மீண்டும் பிகினி புகைப்படங்களை வெளியிடுகிறார் இலியானா.
ஹய்யோ, இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி உயிரோட இல்லையே!
இலியானா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளும் இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. இலியானா நடித்துள்ள பாகல்பந்தி பாலிவுட் படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.
இலியானா தற்போது தி பிக் புல் படத்தில் நடித்து வருகிறார். தன்னிடம் கை நிறைய படங்கள் இல்லாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.