ஆப்நகரம்

Ranbir Kapoor:என் பொண்டாட்டியோட ஒரே பெட்டில் படுப்பது ரொம்ப கஷ்டம்: வாரிசு நடிகர்

தன் மனைவி ஆலியா பட்டுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் தூங்குவது மிகவும் கடினம் என நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார். பதிலுக்கு ஆலியாவும் ரன்பிர் பற்றி ஒரு விஷயம் தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 27 Sep 2022, 3:50 pm

ஹைலைட்ஸ்:

  • ஆலியா பற்றி பேசிய ரன்பிர் கபூர்
  • சூப்பர் ஹிட்டான பிரம்மாஸ்திரா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ranbir kapoor
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆலியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் ஆலியாவிடம் நீங்கள் சகித்துக்கொள்ளும் விஷயம் எது என்று ரன்பிர் கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

ஆலியா தூங்க ஆரம்பித்தால் நேராக படுக்க மாட்டார். தலை ஒரு பக்கம், கால்கள் ஒரு பக்கம் இருக்கும். நான் ஒரு ஓரமாக வந்துவிடுவேன். தூங்குவது கஷ்டம் என்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ரன்பிர் கபூரிடம் கேட்ட அதே கேள்வி ஆலியாவிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

ரன்பிரிடம் மிகவும் பிடித்த விஷயமே அவரின் அமைதி தான். என்ன சொன்னாலும் பொறுமையாக கவனிப்பார். ஆனால் அவரின் அமைதி தான் நான் சகித்துக்கொள்ளும் விஷயமும் கூட.

சில சமயங்களில் அவர் ஏதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் ரன்பிர் அப்பொழுதும் அமைதியாக இருப்பார் என்றார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா படம் அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் நடித்தபோது தான் ஆலியா, ரன்பிர் கபூர் இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செக்ஸை எதிர்பார்த்து நட்பாக இருக்க அழைத்த பிரபல தயாரிப்பாளர்கள்: பிரபல நடிகை திடுக் தகவல்

அடுத்த செய்தி

டிரெண்டிங்