ஆப்நகரம்

அவங்கக்கூட பேசும்போது அதைப்பத்தி கேட்கவே கூடாது... மேனேஜருக்கு உத்தரவுப்போட்ட வாத்தியார் நடிகர்!

வாத்தியார் நடிகர் தனது மேனேஜருக்கு போட்டுள்ள புதிய உத்தரவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2022, 12:30 pm
வாத்தியார் நடிகர் தனது மேனேஜருக்கு போட்டுள்ள புதிய உத்தரவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil gossip about top actors in tamil cinema
அவங்கக்கூட பேசும்போது அதைப்பத்தி கேட்கவே கூடாது... மேனேஜருக்கு உத்தரவுப்போட்ட வாத்தியார் நடிகர்!



மாஸ் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அந்த இரு நட்சத்திரங்களும். ஆரம்ப காலத்தில் அவர்களுக்குள் இருந்த தொழில் போட்டியால் இருதுருவங்களாகவும் எலியும் பூனையுமாகவும் இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது.

Mahalakshmi Salary: அடேங்கப்பா... மகாலக்ஷ்மியின் மாச சம்பளம் இவ்வளவா? வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

விடாத ரசிகர்கள்

ஆனால் அப்படியெல்லாம் இல்லை நாங்கள் நண்பர்கள்தான் என அவ்வப்போது சந்தித்து மோதல் குறித்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தனர். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடுவதில்லை என்பது போல நடிகர்கள் தங்களுக்குள் மோதல் இல்லை என்று கூறினாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை.

Neeya Naana: டிவி நிகழ்ச்சியில் கலங்க வைத்த அப்பா... மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபல கவிஞர்!

ஒரே நாளில்

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம், மோசமான ஹேஷ்டேக்குகளையும் மீம்ஸ்களையும் ஷேர் செய்து சமூக வலைதளங்களில் ரகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கேட்கவே கூடாது

இந்நிலையில் ரேஸ் நடிகரிடமோ அல்லது அவரது படக்குழுவினரிடமோ படம் குறித்து எதுவும் கேட்க கூடாது என வாத்தியார் நடிகர் உத்தரவு போட்டுள்ளாராம். படம் குறித்து ஏதாவது கேட்க போய் அது வேறு எதிலாவது முடித்துவிடும் என்பதால் நலம் மட்டும் விசாரியுங்கள் என ஸ்ட்ரிக்ட்டாக கூறியுள்ளாராம் நடிகர்.

ச்சே.. மகாலக்ஷ்மி நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு!

அடுத்த செய்தி

டிரெண்டிங்