ஆப்நகரம்

திருமணமான நடிகரும், இளம் நடிகையும்...: ஒரு மாதிரி பேசும் ரசிகர்கள்

திருமணமான நடிகர் ஒருவரும், இளம் நடிகை ஒருவரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளும் விதத்தை பார்ப்பவர்கள் இது வேறு மாதிரியாக செல்கிறதே என்கிறார்கள்.

Samayam Tamil 23 Aug 2021, 7:17 pm
திருமணமான நடிகர் அவர். தன்னிடம் பல திறமைகளை வைத்திருக்கும் நடிகரோ சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இளம் நடிகை ஒருவர் என்ன போஸ்ட் போட்டாலும் ரியாக்ட் செய்கிறார்.
Samayam Tamil gossip


பதிலுக்கு நடிகையும் ஏதாவது சொல்கிறார். இது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்களோ, நடிகருக்கும், நடிகைக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று ஒரு மாதிரியாக பேசுகிறார்கள்.

அதற்கு நடிகையின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

திருமணமாகாத பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். தப்பு செய்பவர்கள் இப்படி பப்ளிக்காக நெருக்கம் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கு இடையே இருப்பது வெறும் நட்பு தான். மேலும் அந்த நடிகரோ ஒரு ஜாலி ஆசாமி. எப்பொழுதுமே ஜாலியாக இருப்பார். அவருடன் போய் நடிகையை சேர்த்து வைத்து பேசுவது சரி இல்லை என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்