ஆப்நகரம்

பின்னணி பாடிய அரவிந்த்சாமி!

‘போகன்’ படத்தில் நடிகர் அரவிந்த்சாமி பின்னணி பாடலை பாடியுள்ளார்.

TOI Contributor 19 Dec 2016, 6:03 pm
‘போகன்’ படத்தில் நடிகர் அரவிந்த்சாமி பின்னணி பாடலை பாடியுள்ளார்.
Samayam Tamil  actor aravindh swamy sang a song on bogan
பின்னணி பாடிய அரவிந்த்சாமி!


தமிழில் ‘ரோஜா’ படம் மூலம் நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இதுவரை, இவர் எந்த படத்திலும், பின்னணி பாடியதில்லை. ஆனால், சமீபகாலமாக, பல காமெடி நடிகர்கள் நான் கடவுள் பட ராஜேந்திரன் போன்றவர்கள் படங்களில் பாடி வருவதால், ‘போகன்’ படத்தில், நடிகர் அரவிந்த்சாமியை, ஒரு பாடல் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர். இப்பாடல், ‘ஹிட்’ டானால், விஜய், சிம்பு மற்றும் தனுஷ் பாணியில், அரவிந்த்சாமியும் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களில், பின்னணி பாட உள்ளதாக தெரிகிறது.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பல பெண்களுடன் அரவிந்தசாமி படுத்து இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்