ஆப்நகரம்

‘நேனு லோக்கல்’ படத்தில் நானிக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘நேனு லோக்கல்’ என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

TOI Contributor 8 Sep 2016, 3:37 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘நேனு லோக்கல்’ என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
Samayam Tamil  keerthi suresh acts with nani in nenu local
‘நேனு லோக்கல்’ படத்தில் நானிக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்!


நடிகர் நானி தற்போது நடித்து வரும் படம் ‘மஜ்னு’. இந்தப் படத்தை விரின்சி வர்மா இயக்கி வருகிறார். படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதற்கிடையில் நானி நடித்து வரும் இன்னொரு படமும் வெளியாகும் தருவாயில் உள்ளது. படத்தின் பெய் ‘நேனு லோக்கல்’. படத்தை இயக்குனர் திரிநத்த ராவ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக ‘நேனு சைலஜா’ படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. படம் டிசம்பர் 23ல் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்