ஆப்நகரம்

“2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது” : நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி!

“2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது” : நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி!

TOI Contributor 21 Nov 2016, 9:50 pm
நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி மும்பையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சல்மான் கான், இயக்குநர் கரண் ஜோஹர், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil 2 0 first look poster release function was too good says rajinikanth
“2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது” : நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி!

மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 2.0 படத்தின் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருத்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்