ஆப்நகரம்

2.0-வை எட்டும் மெர்சல்!

தமிழில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை அடுத்து ‘மெர்சல்’ படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

TNN 31 Aug 2017, 4:00 pm
தமிழில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை அடுத்து ‘மெர்சல்’ படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Samayam Tamil 2 0 next high budget movie mersal
2.0-வை எட்டும் மெர்சல்!


ரஜினியின் ‘2.0’ படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம். அதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவில் பிஷீt கிவீக்ஷீ ஙிணீறீறீஷீஷீஸீ, 3ஞில் படம் உருவாவது என சில விஷயங்கள் படத்தில் இடம்பெறுகிறது.

‘மெர்சல்’ படத்திற்கு ஆரம்பத்தில் முடிவு செய்ததை விட பட்ஜெட்டை விட அதிகமாகிவிட்டதாக தயாரிப்பு நிர்வாகம் அண்மையில் கூறியிருந்தனர். இந்த நிலையில் ரஜினியின் ‘2.0’ படத்திற்குப் பிறகு தமிழில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் விஜய்யின் ‘மெர்சல்’ படம் தானாம்.
இப்படம் ரூ. 100 முதல் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம். பட்ஜெட்டை போல படமும் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்களும் வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்