ஆப்நகரம்

இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா.?

ரஜினியின் நடிப்பில் உருவாகும் 2.o இசை வெளியீட்டு விழாவில் 6 பேர் அமரக் கூடிய இருக்கைக்கு, ரூ.3,71,625 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNN 22 Oct 2017, 4:22 pm
ரஜினியின் நடிப்பில் உருவாகும் 2.o இசை வெளியீட்டு விழாவில் 6 பேர் அமரக் கூடிய இருக்கைக்கு, ரூ.3,71,625 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2 o movie music launch function ticket rate rs 371635
இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா.?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் எடுத்துள்ள படம் 2.o. வரும் அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் இசை வெளியீட்டு விழாவை ஊர், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நேரலையாக நடக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, 6 பேர் அமரக் கூடிய இருக்கைக்கு, ரூ.3,71,625 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 469588ம், 12 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 682232ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

2.o movie music launch function ticket rate Rs.3,71,635.

அடுத்த செய்தி

டிரெண்டிங்