ஆப்நகரம்

புரூஸ் லீயின் படத்திற்கு இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

TOI Contributor 12 Aug 2017, 3:12 pm
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் ஹாலிவுட் அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
Samayam Tamil a r rahman to compose for bruce lee biopic
புரூஸ் லீயின் படத்திற்கு இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான்

தற்போது புகழ்பெற்ற அதிரடி நடிகர் புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சேகர் கபூர் என்பவர் இயக்கவுள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியால் ரகுமான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். லிட்டில் டிராகன் (Little Dragon) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்