சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'அறம்' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராமநாதபுரத்தை பின்ணணியில் உருவாகி வரும் 'அறம்' திரைபபடத்தின் டீசர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தலைப்பக்கத்தில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடித்த எந்த ஒரு படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இதுவரை இசையமைத்ததில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான 'சிவாஜி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா நடனமாடியது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் எதிர்ப்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'டோரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.
The teaser of Nayanthara’s upcoming film Aramm will be unleashed tomorrow, 5th April at 5 PM. AR Rahman will reveal this teaser of Aramm through his Twitter space.