ஆப்நகரம்

முதன்முறையாக திகில் படத்தை இயக்கும் பெண்!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக பெண் ஒருவர் திகில் படத்தை இயக்கவுள்ளார்.

TOI Contributor 4 Nov 2017, 12:59 am
தமிழ் சினிமாவில் முதன்முறையாக பெண் ஒருவர் திகில் படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil a women director direct a 1st tamil thriller movie
முதன்முறையாக திகில் படத்தை இயக்கும் பெண்!


தமிழ் சினிமாவில் புதிதாக ஜெஎம் நூர்ஜஹான் என்ற பெண் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ‘கரிக்காட்டுக் குப்பம் என்று பெயர் வைத்துள்ள இந்தப் படத்தை நூர்ஜஹான்இயக்குகிறார். இந்தப் படத்தில் அபிசரவணன், ஸ்வேதாஉட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெ.எம். நூர்ஜஹானே தயாரிக்கிறார். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’ படம்உருவாகிறது.

சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் ஈசிஆரில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டுகரிக்காட்டுக் குப்பம் உருவாகிறது. இந்தப் படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகிறது. முதன்முறையாக திகில் படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்குவது பெருமைக்குரியவிஷயமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்