ஆப்நகரம்

அம்மணி இது கொஞ்சம் ஓவர் தான்: பீச்சில் பிகினியில் போஸ் கொடுத்த ஆடை அமலா பால்!

நடிகை அமலா பால் கடற்கரையில் பிகினியில் நின்ற படி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 11:04 am
நடிகை அமலா பால் கடற்கரையில் பிகினியில் நின்ற படி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil amala paul


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். தொடர்ந்து விஜய், தனுஷ், விதார்த், ஆர்யா, ஜெயம் ரவி, சூர்யா, அரவிந்த் சாமி, விஷ்ணு விஷால் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சினிமா வாய்ப்பில்லாமல் தவித்து வரும் அமலா பால் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
View this post on Instagram Beach is the answer no matter what the question is! Back to school, this time surf school. Learning to surf 🏄 🏖️ . . #beachbaby #sundayvibes #learningneverends #wavewayoflife A post shared by Amala Paul ✨ (@amalapaul) on Mar 10, 2019 at 6:33am PDT

அந்த வகையில், சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிகினி புகைப்படங்கள், ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்