ஆப்நகரம்

ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்டு வந்த அஜித் மகள்; அசத்தலான புகைப்படம்!

நடிகர் அஜித் மகள் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 May 2018, 3:01 pm
சென்னை: நடிகர் அஜித் மகள் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Anikha


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜித் மகளாக அனீகா நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவரது சொந்த ஊர் கேரளாவைச் சேர்ந்த மலப்புரம் அடுத்த மஞ்சே ரி. மலையாளப் படமான ’கதா தொடருன்னு’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் லுலு பேஷன் வீக்கில் கலந்து கொண்டார்.

அதில் ஒய்யாரமாக நடைபோட்டு வந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith daughter participated in Fashion Show.

அடுத்த செய்தி

டிரெண்டிங்