ஆப்நகரம்

அஷ்வினுக்கு விரைவில் திருமணம்!

அஷ்வினுக்கு விரைவில் திருமணம்!

TOI Contributor 11 Dec 2016, 9:41 pm
மங்காத்தா படம் மூலம் அறிமுகமான நடிகர் அஷ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil actor ashwin gonna get married soon
அஷ்வினுக்கு விரைவில் திருமணம்!


மங்காத்தா படம் மூலம் அறிமுகமாகி மேகா, ஜீரோ போன்ற படங்களில் நடித்த அஷ்வின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் பிரபலமானார். தற்போது திரி, தொலைக்காட்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் விரைவில் தனது காதலி சோனாலியை திருமணம் செய்யவுள்ளார். குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்தே டிசைனிங் துறையில் பணிபுரியும் சோனாலி அஷ்வினுக்கு பழக்கம். நட்பு காதலாகி தற்போது திருமணத்தில் இணைய இருப்பதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

Actor Ashwin Kakumanu Going to Get Married. Designer Sonali Will be Ashwin’s Bride.

அடுத்த செய்தி

டிரெண்டிங்