ஆப்நகரம்

சிறுமியின் உடல்நலத்தை விசாரித்த தனுஷ்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நலத்தை விசாரித்தார் நடிகர் தனுஷ்.

TNN 28 Jul 2016, 5:17 pm
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நலத்தை விசாரித்தார் நடிகர் தனுஷ்.
Samayam Tamil actor dhanush fulfilled a last wish of ailing fan
சிறுமியின் உடல்நலத்தை விசாரித்த தனுஷ்!


தற்போதுள்ள ஹீரோக்கள் தன் ரசிகர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உதவிக்கரம் நீட்டுவது. அவர்களின் இல்ல திருமணங்களில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கபட்ட சிறுவர், சிறுமியரில் யாரேனும், தங்களது விருப்பமான நடிகரை பார்க்க விரும்பினால், அதை கேள்விபட்டவுடனே சென்று பார்த்து வருகின்றனர்.

இதேபோல், நடிகர் விஜய், சூர்யா போன்றவர்கள் பல நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தற்போது, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கோடீஸ்வரி(12), சிறுமி, தன்னை காண ஆசைப்படுவதாக கேள்விப்பட்ட தனுஷ், அந்த சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்