ஆப்நகரம்

இளைய தளபதி விஜய் மகன் சஞ்சயின் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், 10வகுப்பில் எடுத்துள்ள மார்க் விவரம் வெளியாகியுள்ளது.

TOI Contributor 22 May 2017, 6:09 pm
இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், 10வகுப்பில் எடுத்துள்ள மார்க் விவரம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil actor illathalapathy vijay son sanjay got 494 marks in sslc exam
இளைய தளபதி விஜய் மகன் சஞ்சயின் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா?


தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய் மகனை தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய சஞ்சய் எடுத்த மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் - 97

ஆங்கிலம் - 98

கணக்கு - 100

அறிவியல் - 100

சமூகஅறிவியல் - 99

மொத்தம் - 494

இளைய தளபதி மகன் சஞ்சய் எடுத்த மதிப்பெண் 494/500.. நடிப்பில் சில தருணங்களில் தனது அப்பாவுடன் கவனம் இருந்தாலும் படிப்பிலும் கோட்டைவிட்டுவிட கூடாது என்பதில் விஜய்யின் மகன் சஞ்சயும் மிகவும் கவனமாகத்தான் இருந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்