ஆப்நகரம்

நடிகர் ஜெய்யுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அறம் பட இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Sep 2018, 2:29 pm
அறம் பட இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Jai_Aishwarya_Gopi


நயன்தாராநடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’அறம்’. சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி பேசிய இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்நிலையில் கோபிநயினார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்த படம் வடசென்னை உள்ள கால்பந்துகாலாச்சாரத்தைமையமாக வைத்துஎடுக்கப்படவிருப்பதாக இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.இது குறித்துஅவர் அளித்துள்ளபேட்டியில் ‘’இந்த படம் ஒடுக்கபட்ட மக்களை பற்றியது, அவர்களது திறமைகள் எப்படி அங்கீகரிக்கபடாமலேயே போகிறது என்பதை பேசக்கூடிய படம். இப்படிப்பட்ட பின்னணியிருந்து வரும் ஒருஇளைஞர் எப்படி தன்னை காதுத்துக்கொள்கிறான்’’ என்பதே படத்தின் கதை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்