ஆப்நகரம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’; பொங்கல் சிறப்பு போஸ்டர்!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

TNN 14 Jan 2018, 7:10 pm
சென்னை: கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil actor karthi sayyeshaa dir pandiraj new project is titled kadai kutty singam in tamil
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’; பொங்கல் சிறப்பு போஸ்டர்!


பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயேஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தை கார்த்தி சகோதரர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

டி.இமான் இசையமைக்கிறார். விவசாயத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கார்த்தி விவசாயி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பொங்கல் சிறப்பாக வெளியாகியுள்ளது. அதில் திரைப்படத்தின் அடைமொழியாக ‘பயிர் செய்ய விரும்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

With your Blessings 🙏Our Film's First Look #KadaiKuttySingam #ChinnaBabu#KKSஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் 🙏#பயிர்செய்யவிரும்பு#கடைக்குட்டிசிங்கம் @Karthi_Offl @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @VelrajR @immancomposer pic.twitter.com/5PAVWmweF9— Pandiraj (@pandiraj_dir) January 14, 2018 மேலும் வண்டியின் நம்பர் பிளேட்டில் ‘விவசாயி’ என்று அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த சமூக கருத்தைக் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

Actor Karthi, sayyeshaa Dir pandiraj new project is titled Kadai kutty Singam in Tamil.

அடுத்த செய்தி

டிரெண்டிங்