ஆப்நகரம்

கோடிக்கணக்கில் நஷ்டத்தைக் கொடுத்த கார்த்தியின் தேவ்!

கடந்த வாரம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தேவ் படம் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2019, 11:05 am
கடந்த வாரம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தேவ் படம் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dev


2019ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான படங்கள் ‘விஸ்வாசம் மற்றும் ‘பேட்ட. இந்த இரண்டு படங்களுமே வசூலில் சாதனை படைத்து தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை தந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த இரு படங்கள் ரூ.230 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதையடுத்து வெளியான சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-2’ படமும் நல்லா வசூலித்தது.

இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியான ‘தேவ் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அது மிகவும் மோசமான விமர்சனங்களை தான் பெற்றது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ.11 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்