ஆப்நகரம்

‘வீரா’வை பெரிதும் நம்பியிருக்கும் கிருஷ்ணா!

‘வீரா’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

TNN 15 Sep 2017, 2:41 pm
‘வீரா’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.
Samayam Tamil actor krishna waiting for his veera movie
‘வீரா’வை பெரிதும் நம்பியிருக்கும் கிருஷ்ணா!


நடிகர் கிருஷ்ணா பல படங்களிலும் நடித்தும் அவரால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படங்கள், ரசிகர்களிடம் போதிய வரவேற்டு கிடைக்கவில்லை. தற்போது இவர் ‘வீரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக, தன்னுடைய முழு உழைப்பையும் காட்டியுள்ளார். ஆக் ஷன், காமெடியை மையமாக வைத்து தயாராகும் இந்த படம், தனக்கு வெற்றியை தேடித்தரும் என நம்புகிறார் கிருஷ்ணா. இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் படத்தில் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்