விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினாலும் பொதுவான ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. என்னதான் எதிர்மறை விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தாலும் வசூலில் அடித்து நொறுக்கிவருகிறது. படம் வெளியான இரண்டே நாட்களில் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் தற்போது இயக்கவம்சி த்தில் தளபதி 66 படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. மேலும் இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைக்கிறார்.
இதைத்தொடர்ந்து தளபதி 66 படத்தில் சரத்குமார் நடிக்கின்றார். இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிப்பதாக தகவல் வந்துள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் தளபதி 66 படத்தைப்பற்றி வந்துள்ளது.
அதாவது 80s களில் பிரபல நாயகராக வலம் வந்த மோகன் இப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டுவருகின்றது. 80களில் ரஜினி மற்றும் கமலுக்கு இணையான வெற்றிப்படங்களை கொடுத்துவந்தார் மோகன்.
அனைவர்க்கும் பிடித்த ஹீரோவான மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தில் விஜய்யுடன் மோகன் நடிப்பதாக வந்த தகவல் அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.