ஆப்நகரம்

Rajinikanth: ஒன்னுல்ல... ரெண்டு... ஹேப்பி மோடில் ரஜினி ரசிகர்கள்... என்ன மேட்டருன்னு பாருங்க!

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 4:25 pm
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil actor rajinikanth signed two movies
Rajinikanth: ஒன்னுல்ல... ரெண்டு... ஹேப்பி மோடில் ரஜினி ரசிகர்கள்... என்ன மேட்டருன்னு பாருங்க!



பிஸ்னஸ் கிங்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளமாகவும் உள்ளார். 70 வயதிலும் பிஸ்னஸ் கிங்காக உள்ள ரஜினிகாந்த் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

Rajinikanth Happy: 9 மாத வலி... மகள்களால் அடுத்தடுத்து சந்தோஷத்தில் ரஜினிகாந்த்!

ஜெயிலர்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த், கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Bigg Boss 6: காடு போல இருக்கு... முழுக்க விலங்குகள்... இதுதான் பிக்பாஸ் வீடா!

லைகாவுடன்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லைகா ப்ரடெக்ஷன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா பட்ட வேதனைக்கு மருந்து கிடைச்சுருச்சு!

ஒன்னுல்ல... ரெண்டு

அதுவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறாராம் ரஜினிகாந்த். இந்த படங்களுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Aishwarya: தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ முடிவு... காரணம் அவர்கள் மட்டும்தான்!

ஹேப்பி நியூஸ்

இந்த இரண்டு படங்களை இயக்கப்போவது யார் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் நான்காவது பேரக் குழந்தைக்கு ரஜினிகாந்த் தாத்தாவானது, ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வாழப்போவது, ரஜினிக்கு அடுத்தடுத்து படங்கள் என ஹேப்பி நியூஸாக வெளியாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரவீந்தரை ஏமாற்றிய மகாலட்சுமி குடும்பம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்