ஆப்நகரம்

மகளுடன் ஓட்டுப் போட வந்த ரமேஷ் அரவிந்த்!

நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த், தனது மகளுடன் ஓட்டுப்போட வந்துள்ளார்.

Samayam Tamil 14 May 2018, 1:02 pm
நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த், தனது மகளுடன் ஓட்டுப்போட வந்துள்ளார்.
Samayam Tamil ramesh araving


சினிமா பிரபலங்களின் குழந்தைகள் என்றாலே அவர்களைப் பார்க்க ரசிகர்கள் பெரிய ஆர்வத்துடன் இருப்பர். அதாவது இவரின் மகளா, மகனா இவர் என்று ஆச்சரியப்பட்டு பார்ப்பார்கள். அப்படி அண்மையில் பலரையும் அதிர்ச்சியாக்கிய புகைப்படம் நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகள் புகைப்படம்.


நேற்று கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்துவிட்டதாக மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்