ஆப்நகரம்

நடிகைகள் குறித்து திடுக்கிடும் தகவல் சொன்ன விக்ரம் பட நடிகர்!

நடிகைகள் குறித்து திடுக்கிடும் தகவலை நடிகர் ரவி கிஷன் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 13 Jun 2018, 4:00 pm
மும்பை: நடிகைகள் குறித்து திடுக்கிடும் தகவலை நடிகர் ரவி கிஷன் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil 9


முப்பது ஆண்டுகள் திரையுலகில் உள்ளவர் நடிகர் ரவி கிஷன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து ரவியும் பேசியுள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள ரவி இது குறித்து கூறுகையில், ‘

பட வாய்ப்புக்காக பெண்களை மட்டுமில்ல, ஆண்களையும் அழைக்கிறார்கள். இது சகஜம். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என போகப் போக தெரியும்.

நடிகைகள் சிலர் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இப்படி வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

அப்படி வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்களை விற்று தான் இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும்.’என்றார்.

Actor Ravi Kishan said that even boys are asked to come for casting couch in the film industry.

அடுத்த செய்தி

டிரெண்டிங்