ஆப்நகரம்

அப்பாவாகிறார் நடிகர் ஷாகித் கபூர்

நடிகர் ஷாகித் கபூர் ஒரு குழந்தைக்கு அப்பாவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளன

TNN 14 Apr 2016, 9:51 am
நடிகர் ஷாகித் கபூர் ஒரு குழந்தைக்கு அப்பாவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Samayam Tamil actor shahid kapoor to become dad soon
அப்பாவாகிறார் நடிகர் ஷாகித் கபூர்


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாகித் கபூரும் ஒருவர். இவருக்கும் கடந்தாண்டு மீரா ராஜ்புட் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் மீரா, தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதை சம்பந்தப்பட்ட ஷாகித்தோ அல்லது மீராவோ அறிவிக்கவில்லை.

இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் குழந்தை பிறக்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்