ஆப்நகரம்

நடிகையால் ‘கோ’ படத்தை மிஸ் பண்ணிய நடிகர் சிம்பு!

தனக்கு பிடித்த நடிகையை ‘கோ’ படத்தில் ஹீரோயினாக போடாததால் அந்தப் படத்தில் நடிக்க சிம்பு மிஸ் பண்ணினார்.

TNN 2 Dec 2017, 3:19 pm
தனக்கு பிடித்த நடிகையை ‘கோ’ படத்தில் ஹீரோயினாக போடாததால் அந்தப் படத்தில் நடிக்க சிம்பு மிஸ் பண்ணினார்.
Samayam Tamil actor simbu who missed the movie ko
நடிகையால் ‘கோ’ படத்தை மிஸ் பண்ணிய நடிகர் சிம்பு!


சிம்புவுக்கு தற்போது நேரம் சரியில்லை. சிம்புவை சுற்றி தற்போதைக்கு பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார், டயத்துக்கு டப்பிங் பேச வரமாட்டார் என அனைத்து புகார்களையும் ‘ஏஏஏ’தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ‘கோ’. இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளளர். அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்திருந்தார்.

இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது நடிகர் சிம்பு தான். அப்போது நடிகை தமன்னாவை தனக்கு ஜோடியாக போடச் சொன்லி தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுத்தாராம் நடிகர் சிம்பு. இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால் சிம்பு அந்த படத்திலிருந்து விலகினார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்