ஆப்நகரம்

ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யும் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா பல ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்து வருகிறார்.

TNN 13 Jun 2017, 4:22 pm
நடிகர் சூர்யா பல ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்து வருகிறார்.
Samayam Tamil actor surya helps to economically backward students studies
ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யும் நடிகர் சூர்யா!


சூர்யா ஒரு நல்ல நடிகர் அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதரும் கூட என்று சொல்லலாம். இவர் தனது அகரம் தொண்டு நிறுவனத்தின் கீழ் பல ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகிறார். இவர் இதுவரை 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படிப்பு செலவுகளை ஏற்றுள்ளாராம், இதில் 500 பேருக்கு மேல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். நன்றாக படிக்கும் திறமை இருந்தும் தங்கள் குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடராமல் போகும் ஏழை மாணவ, மாணவிகளை தேடிக்கண்டு பிடித்து சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சூர்யா ரசிகர்களிடையே பரவி வருகின்றது

அடுத்த செய்தி

டிரெண்டிங்