ஆப்நகரம்

பத்திரிகையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய தளபதி விஜய்!

தளபதி விஜய், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 21 Dec 2018, 5:29 pm
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிப்பெற்று வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது நடிகர் விஜய் எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் உள்ளார். அடுத்த மாதம் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளர்.
Samayam Tamil vijay-add


இந்நிலையில் நடிகர் விஜய், நேற்று மாலை சென்னையில் உள்ள ஸ்டார் ஹாட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் ஒன்றுடன் தனது கையெழுத்து போட்ட புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் விஜய்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்